திருமணங்களில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் , மகிழ்ச்சியில் கிரங்கிய பார்வையாளர்கள் ..!! வைரல் காணொளி .,

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

   

இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,

மன மகனும் ,மணப்பெண்ணுங்களும் சிறிது குறும்புத்தனம் செய்வது வழக்கமான விஷயம் தான் ,அதுபோல் அவர்கள் செய்த சேட்டைகளை ஒரு தொகுப்புகளாக இணைக்க பட்டு உங்களுக்கு ஒரு தொகுப்புகளாக உங்களுக்கு வழங்கியுள்ளோம் , இதனை கண்டு மகிழுங்கள் ,இதுபோன்ற சேட்டைகளை பார்த்துளீகளை .,