திருமணம் முடிந்து மறுவீடு செல்லும் பெண்களுக்கு நடக்கும் பாசப்போராட்டம் , இந்த காட்சிகளை பார்க்கும்போதே கஷ்டமா இருக்கே ..

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அம்மா ,அப்பா ,அக்கா, தம்பி, தங்கை பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்கு துள்ளித் துடிப்பாள்,

   

பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா.அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை பிரிய முடியாமல் ஓவென்று அழுகின்றனர் தம்பி, தங்கைகள். இங்கேயும் அப்படித்தான் திருமணம் முடிந்து,

அவரை பிரிந்த பாசத்தில் பெண்ணின் குடும்பங்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் பொழுது ,நமக்கே வேதனை அளிக்கிறது சிறுவயதில் இருந்த நம்முடன் வளர்ந்த ஒருவரை பார்க்கும் தருணமானது குறைந்து விடுவதினால் ,அவற்றை நினைத்து மனம் கலங்கிய காட்சிகள் இதோ அந்த காட்சிகள் உங்களின் பார்வைக்காக ஒரு தொகுப்புகளாக வழங்கியுள்ளோம் .,