‘ஒரு கணவருக்கு இதைவிட வேறென்ன வேண்டும்’.. கணவனுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..

திருமணம் என்பது மனிதர்கள் வாழ்வில் மிக முக்கியமான தருணங்களில் இந்த நிகழ்வும் ஒன்று என்பதை யாராலும் மறுக்கவே முடியாது , இப்படி ஒரு அற்புதங்களை காண்பதற்கு இன்னும் எதனை ஜென்மங்கள் வேண்டும் என்றாலும் காத்திருக்கலாம் ,

   

பிறந்த நாள் என்பதை சிறுவயதில் கொண்டாடுவதோடு சரி அதன் பிறகு பெரிய ஆளானால் ,பல கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆளாக்க படுவார்கள் , ஆதலால் இதனை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர் , இந்த பிறந்த நாள் என்பது அவர்களுடைய அடையாளமாக கருதப்படுகிறது ,

திருமணம் முடிந்து முதல் பிறந்தநாளுக்கு அவரின் மனைவி கொடுத்த SUPRISE யில் மெய்மறந்து போனார் , அதன் பிறகு செய்வதறியாது குழம்பி நின்றார் , அதன் பிறகு அவர்கள் அன்பை பரிமாறி கொண்டனர் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது , இதோ அந்த காணொளி .,