அட கடவுளே… இப்படி அவசர பட்டுட்டீங்களேமா..? இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் சேட்டைகள்…

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

   

இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,

சில நாட்களுக்கு முன்னர் கேரளா மாநிலத்தில் திருமணமான ஜோடிகள் சேட்டைகளை காட்டி மணமகன்களை ஷா க்காக செய்தனர் , தற்போது அந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது , அந்த காணொளி காட்சியை நீங்களே பாருங்க பிரமிச்சி போயிடுவீங்க .,