இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் வேற லெவல் ஆட்டம்… என்னமா ஆடுறாங்கப்பா..!!

தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,

   

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் சிலர் பிரபல பாடலுக்கு மணப்பெண் நடனமாடிய அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு பெரிய அளவில் பேசப்பட்டது ,இதனை கண்ட பலரும் உற்சாகத்தில் திகைத்தனர் இதோ அந்த அழகிய இசையானது நிறைந்த வீடியோ உங்களுக்காக .,

இவரோடு சேர்ந்து அவரின் நண்பர்கள் சிராலும் போட்ட குத்தாட்டத்தை பார்க்க நமது இரு கண்கள் போதாது போலயே , இந்த நிகழ்வானது அப்பகுதியில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது , இவர்கள் ஆடிய நடனத்தில் மெய்சிலிர்த்து போன மாப்பிளை என்ன செய்கின்றார் என்று நீங்களே பாருங்க .,