திருமண நிகழ்வுகளில் குதிரைகள் செய்த தரமான சம்பவங்கள்..! சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது.. முடிஞ்சா நீங்க சிரிக்காம பாருங்க பாப்போம்..

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும்.

   

ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. மேலும், தற்பொழுது பல ட்ரெண்டிங் வந்துள்ளனர் கல்யாணத்தில் கேரளா மேளம், பாட்டு கச்சேரி என அசத்துகின்றனர் முக்கியமாக ஆட்டம் பட்டம் இல்லாமல் தற்பொழுது திருமணம் நிறைவடையது.

நம்ப வட இந்தியாவில் இதை போன்ற சம்முர்தாயம் சடங்குளம் இருக்கு போல குதிரை மேல ஏறி அந்த குதிரை ஒரு மேடையின் மேல் ஏறுகின்றது, அந்த நிகழ்வின் பொழுது தவருதுகளாக கீழ விழும் காட்சிகளை இந்த வீடியோ பதிவில் காணலாம் இதோ அந்த வீடியோ காட்சி.