திருமண விழாவை கிராமங்களில் எப்படி கோலாகலமாக கொண்டாடறாங்கனு நீங்களே பாருங்க .,

திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு வெகு விமர்சியாக கால காலமாக திருவிழாபோல் கொண்டாடப்பட்டு வருகின்றது ,இதில் கிராம புறங்களில் சொல்லவே தேவை இல்லை ,இன்னும் சிறப்பாக தான் நடக்கும் நமது வாழ்க்கையில் நடக்கும் திருப்புமுனைக்கு,

   

காரணமாக இந்த விழாவானது அமைய கூடும் ,வரும் சொந்தங்கள் சந்தோஷமாக வீடு திரும்பும் வகையில் நாம் அவர்கள் அனைவரையும் நன்கு கவனித்து செல்லவேண்டும் அப்பொழுது தான் அவர்கள் வாழ்த்துக்கள் ஆனது நன்கு மனமக்களிடத்தில் சென்று சேரும் ,

இதனை போற்றும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது ,அதில் கிராமங்களில் திருமண விழாவானது எப்படியெல்லாம் வழிநடத்தி செல்லவேண்டும் என்பதை இந்த பதிவில் வெளிட்டுள்ளனர் ,இதோ அந்த அழகிய பதிவு .,