துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை த்ரிஷா.. எவ்வளவு அழகு பாருங்க!! புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார் இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி திரைபடத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமானார், இவர் அதன் பின்னர் லேசா லேசா திரைபடத்தில் நாயகியாக நடித்து தனது திரைபயனத்தை தொடங்கினர். அதனை தொடர்ந்து மௌனம் பேசியதே, சாமி, கில்லி என தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தார் திரிஷா.

   

இவர் தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்குகிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றார் .அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வளம் வந்த இவர் சமீபகாலமாக கமர்சியல் நடிக்காமல் தொடர் கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வந்தார்.அவற்றில் பரமபதம் என்னும் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்றது.

நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருக்கிறார்.சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.இதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.இந்நிலையில் நடிகை த்ரிஷா, சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.பெரிய கண்ணாடியுடன், துளி கூட மேக்கப் போடாமல் அழகாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இதோ..