வனவிலங்குகள் என்றாலே கொலைநடுங்கும் காரணம் ஈவு இரக்கமின்றி கொள்ளும் குணங்களை உடையதால் ,இவற்றை கண்டு மனிதர்கள் பயந்து நடுங்குகின்றனர் ,இவற்றை அழிந்து விடமால் வனவிலங்கு பூங்காக்களில் வளர்த்து வருகின்றனர் ,
அவற்றுள் ஒரு முக்கியமான விலங்கான சிங்கங்கள் காட்டுக்கே ராஜாவாக திகழ்கின்றது இவைகள் இதன் இரைகளை வேட்டை ஆடி தின்னும் போதே நம்முடைய நெஞ்சம் ஆனது துடி துடிக்கும் ஆனால் இதனால் பார்த்தல் யாராக இருந்தாலும் பதறி போவார்கள் ,
சில நாட்களுக்கு முன்பு வனவிலங்கு பூங்காவில் சிங்கம் ஒன்று பாரில் ஒன்றில் தலையை விட்டுக்கொண்டு என்ன செய்வது தெரியாமல் அங்கும் இங்கும் என திரிந்து கொண்டிருந்தது ,இதை பார்த்த அனைவரும் பதறி போனார்கள் ,இதனை பார்த்த அனைவரும் நொறுங்கி போனார்கள் இதோ அந்த வீடியோ பதிவு .,