தெறித்து ஓடிய கூட்டத்தில் தனி ஆளாய் நின்று மிக பெரிய ராஜநாகத்தை லாவகமாக பிடித்த வா வா சுரேஷ் .,

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ,காரணம் அதிலுள்ள விஷம் தான் ,அணைத்து பாம்புகளிலும் விஷம் என்பது இருப்பது கிடையாது ,ஒரு சில பாம்புகளில் உள்ள விஷத்தினால் அணைத்து பாம்புகளும் கொள்ள படுகின்றன , அனால் இதுவரையில் பலர் பாம்பு கடியில் உயிர் இழந்துள்ளனர் ,

   

இருந்தலும் பாம்புகளை அடிக்க கூடாது என்பதற்கு எந்த ஒரு ஞாயமான கருத்துக்களும் ,இதுவரையில் முன்வரவில்லை , நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் ,அதுவும் நம்மை தொந்தரவு செய்து என்று கூறுகின்றனர், அனால் அந்த பாம்புவகைகள் நமது வீட்டிற்குள்ளும் வந்து மக்களை துன்புறுத்துவது வாடிக்கையாகவே வைத்துள்ளது ,

சில நாட்களுக்கு முன்னர் கேரளா பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷ் ,ராஜ நாகத்திடம் கடி வாங்கி உயிர் இழக்கும் தருவாயில் இருந்தார்,ஆனால் மருத்துவர்கள் அவருக்கு அதிக அளவிலான விஷ முறிவு ஊசிகளை செலுத்தி உயிர் பிழைக்க வைத்தனர் ,தற்போது அவர் மீண்டும் பாம்பு பிடி வேட்டையில் எஈடுபட்ட காட்சி இதோ .,