தேர்தல் களமாக மாறிய பள்ளி கூடம் , தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடந்த ELECTION , எதற்காக தெரியுமா ..?

இந்த நாட்டில் குடிமகன் என்பதற்கு வாக்கு பதிவு ஒரு ஆதாரம் , இதன் மூலம் , ஆட்சியை மாற்றவும் , ஏழை மக்களை மேலே ஏற்றவும் செய்யலாம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ,

   

தேர்தலின் மூலம் நம்மை யார் ஆள வேண்டும் என்பதை நாமே தான் தீர்மானிக்கின்றோம் , அந்த வங்கியில் தொகுதிக்கு ஒரு வேட்பாளரை போல் துறைக்கு மூன்று மாணவர்களை பணியமர்த்திய ஸ்கூல் ஹெட் மாஸ்டர் ,

சிறுவயதிலேயே வாக்கின் முக்கிய துவங்களும் , அதனால் அடைய கூடிய பயன்களையும் அடிப்படையாக கொண்டு பள்ளியில் நடைபெற்ற தேர்தலை காணுங்கள் , இனிமேல் மக்கள் அனைவரிடமும் தேர்தலுக்கான புரிதலுணர்வு தோன்றும் .,