நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு வாயில்லாத ஜீவனை கொன்று விட்டே தான் இருக்கிறோம். அதேபோல் மனிதனின் வாழ்வாதாரத்திற்காக காடுகளை அழித்து வீடுகளும் ,தொழிற்சாலைகளும் அமைத்து விலங்குகளுக்கு அணைத்து வகையிலும் துன்பம் கொடுத்து கொண்டே தான் வருகிறோம் ,
சமீப காலங்களில் விலங்குகள் ரயில் வண்டிகளில் சிக்கிக்கொண்டு உயிர் இழப்பது வழக்கமாகி விட்டது .சில நாட்களுக்கு முன் மாடு ஒன்று ரயில் ஒன்றில் மாட்டிக்கொண்டு வெளியில் வரமுடியாமல் தவித்தது ,இதனை கண்ட ரயில் ஓட்டுநர் அந்த மாடை வெளியில் எடுக்க சிரமப்பட்டார்,
அதேபோல் வெளி மாநிலத்தில் இதே போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டே தான் இருகின்றது ,இதனை பலரும் எதிர்நோக்கி வருகின்றனர் ,அதை அந்த இடத்தில் அகற்றுவது போல் வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஆர்வர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.இதோ அந்த மனதை உருக்கும் வீடியோ காட்சிகள் .,