நகைச்சுவை நடிகர் மோகன் பாபு – வின் மகளை பார்த்துளீர்களா ..? என்னது அவர் ஒரு பிரபல பாடகியா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நாயகனாக வளம் வந்தவர் நடிகர் மதன் பாபு ,இவர் தமிழில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இதன் மூலம் இவர் பெரிய நகைச்சுவை நடிகராக வளம் வந்தார் ,இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமானது தற்போது கூட நீடித்து வருகின்றது ,

   

மதன் பாபு என்றதும் எல்லோருக்கும் சிரித்த முகம் ஒன்று கண்முன் வந்து போகும்.காமெடி நடிகர் மதன் பாபின் உ ண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உண்மையில் ஒரு இசைக்கலைஞர்.ஆஸ்கார் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆசிரியர் இந்த மதன் பாபு எ ன்பதும் மறுக்க முடியாத உண்மை.மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

பாலமஹேந்திரா இவரை நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்து வைத்தார் ,இவருக்கு ஜனனி என்ற மகளும் உள்ளார் ,இவர் தற்போது பிரபல பாடகியாக வளம் வந்து கொண்டிருக்கின்றார் ,தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகின்றார் , இதோ அவர்களின் புகைப்படம் .,