‘வெ றித்தமான ரசிகரா இருப்பாரு போலயே’… ‘விக்ரம்’ படம் பார்க்க தியேட்டருக்கு வந்த 80 வயது முதியவர்..

தென்னிந்திய தமிழ் சிமினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமானது உள்ளது , அதனை நம்பியே இவர் காட்சியிலும் குதித்து விட்டார் , இவர் பேச்சுக்கு , பாடலுக்கு என அனைவரையும் இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ,

   

சமீபத்தில் இவர் நடித்து வெளியான விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது , வசூலிலும் கூட பல்வேறு சாதனைகளை படைத்ததென்று தான் சொல்ல வேண்டும் ,

இந்த திரைப்படமானது இன்னும் திரை அரங்கங்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டு தான் இருக்கின்றது ,இந்த திரைப்படத்தை பார்க்க வயதான ரசிகர் ஒருவர் அடம்பிடித்து இந்த திரைப்படத்தை பார்க்க வந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,