நடிகர் அஜித்தின் வீடியோ..! தலை கீ ழாக மாறிய பெ ண்ணின் வாழ்க்கை..! உ ண்மை நி லை என்ன..?

சி கி ச்சை க்கா க ம ருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்தை வீடியோ எடுத்த பெ ண் பணியிலிருந்து நீ க்க ப்ப ட்ட நி லையில் தனக்கு அஜித்திடம் இ ருந்து உதவி வேண்டும் என்று கோரிக்கை வி டு த்தி ருந்தார்.

அது மா த்தி ரம் இ ன்றி, குறித்த பெண் அன்று என்ன நடந்தது? எதற்காக பொ லி ஸ் பு கார் கொ டுத்தார் என்பது கு றி த்து விளக்கம் கொடுத்துள்ளார்.

   

குறித்த பெண் அஜீத் மனைவியிடம் பேசிய ஆடியோவை அவருக்கே தெரியாமல், வெ ளியிட்டுள்ளது அ ம்ப லமா கி யு ள்ளது ம ட்டுமி ன்றி, பே ரா சை த்த ன மாக அஜீத்தை காண்பதற்காகவே அவ்வாறு செ ய்து ள்ளாராம்.

மேலும் தான் காணொளி எடுக்கும் போது அதனை சி சி டிவியின் மூலம் கவனித்து, தனது போனை அஜீத் வெ ளியே செல்லும் வாங்கி வைத்து வி ட்டனர்.

அக்காட்சி சமூகவலைத்தளங்களில் எவ்வாறு வெ ளியாகியது என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பின்பு அஜீத்தின் மேலாளரிடம் வந்த மின்னஞ்சல் மூலமாகத்தான் தன்னை வேலையை விட்டு அனுப்பியதாக கூறிய அப்பெண், பல உ ண்மை க ளை வி ள க்கி யு ள்ளார். குறித்த காணொளியில் முழு வி ப ர த்தினையும் காணலாம்.