நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் அறிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படங்கள் .,

தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை பிடிக்க தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிரகர்கள். இந்நிலையில், தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.

   

இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல படங்களை நாம் கொண்டு ரசித்திருப்போம். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்களையும் நாம் கண்டு ரசித்திருப்போம்.

இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத இவர்கள் இருவரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது இதனை கண்ட அவரின் ரசிகர்கள் வியப்பில் திகைத்து வருகின்றனர் ,இப்படிப்பட்ட அறிய புகைப்படங்கள் இதுவரையில் யாருமே பார்த்திருக்கமாடீங்க . இதோ அந்த அழகிய புகைப்படம் .,