நடிகர் ஆனந்த் ராஜின் மகளை பார்த்துளீர்களா ..? நடிகை மாதிரி இருக்காங்க பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று அனைத்து நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். தமிழ் தெலுங்கு என்று இதுவரை 100 கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது படங்களில் காமெடி ரோல்களில் நடித்து இந்த கால இளைஞர்கள் மத்தியிலும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.நடிகர் ஆனந்த்ராஜ் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நடித்துள்ளார் ,

   

ஆனால் ஒரு பேட்டியில் ஆனந்த ராஜ் தனது மனைவிக்கு தான் வில்லனாக இருப்பது தான் மகிழ்ச்சி என்றும் ஒரு வேலை நான் ஹீரோவாக இருந்திருந்தால் மற்றவர்கள் தம்மை கிண்டல் செய்திருப்பார்கள் என்றும் ஆனந்த்ராஜ் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் ஆனந்த்ராஜும் தனது பிள்ளைகள் இருவரையும் எந்த ஒரு பட விழாக்களுக்கோ , பொது நிகழ்ச்சிகளுக்கோ அழைத்து சென்றது இல்லை.

திரை உலகில் உள்ள பெரும்பாலான நடிகர் ,நடிகைகள் அவர்களின் குடும்பத்தை வெளி உலகில் காட்டுவது கிடையாது , இதனை அவர்களை பார்ப்பது கடினமாகவே இருந்து வருகிறது , சமீப காலங்களாக ஆனந்த் ராஜின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகின்றது , இதனை ஆர்வத்தோடு இவரின் ரசிகர்கள் கண்டு வருகின்றனர் ,நீங்களும் அந்த புகைப்படங்களை கண்டு மகிழுங்கள் .,