நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபுவை நமக்கு தெரியும், ஆனால், இன்னொரு பேரனை பார்த்துளீர்களா..?

தமிழ் சினிமா என்ன, இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் இவ்ருடைய பேரை சொன்னால், அவர் தான் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள். இவரை போன்ற நடிகரை நாம்மால் இதற்க்கு மேல் பார்க்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருடைய மகன்களில் ஒருவர் தான் ராம்குமார் கணேசன்,

   

இவரின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். ஆம், தர்ஷன் கணேசன் தமிழில் அறிமுகமாக தயாராக இருப்பதாகவும் மற்றும் நடிப்பதற்காக நல்ல பயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளி வந்தம் வண்ணம் உள்ளன.

மேலும் சிவாஜி கணேசனின் மகன் பிரபல தமிழ் நடிகரான பிரபு அவர்களின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வரும் விக்ரம் பிரபு அவர்கள் என்பது நமக்கு தெரியும். சமீபத்தில் தான் விக்ரம் பிரபு அவர்களின் நடிப்பில் டாணாக்காரன் திரைப்படம் வெளியானது. இதோ அவருடைய மறொரு பேரனான தர்ஷன் கணேசன் அவருடைய புகைப்படம் இதோ..