தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி மூத்த நடிகராக வளம் வைத்தவர் வியட்னாம் சுந்தரம் ,இவர் தமிழ் மொழிகளில் பல்வேறு குழந்தைகளுக்காக கார்ட்டூன் போன்ற நாடங்கங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது ,
இவர் திரைப்படங்களிலும் 70 கால கட்டங்களில் இருந்தே நடித்து வந்தார் , இன்றளவும் இவரை பார்த்தால் தெரியாது என்று சொல்ல கூடிய மக்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்த நட்சத்திரம் இவர் ,
இவரின் மகளும் சினிமா துறையை சார்ந்தவர் தானம் , பல நடிகர்களுக்கு காஸ்டியும் டெசிக்னேராக பணிபுரிந்து வருகிறார்கள் , குறிப்பாக ரெமோ , மாறி ஜீன்ஸ் என பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்த்து பணிபுரிந்து வருகிறார் , இதோ அவரின் புகைப்படம் .,