தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்க உள்ளவர் நடிகர் அஜித் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி பல்வேறு முன்னணி இயக்குனர்களுடனும் பணியாற்றியும் இருக்கின்றார் ,இவருக்கு நடிப்பதை போலவே பைக் ஸ்டண்ட் செய்வதிலும் ஆர்வம் இருந்து கொண்டு வருகின்றது ,
இவர் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை எச் .வினோத் இயக்கிருந்தார் ,ஆரம்பத்தில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ,வசூலில் வேட்டிட்டையாடி வருகின்றது என்று சொல்லும் அளவிற்கு இந்த திரைப்படம் திரை அரங்ககளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது ,தற்போது அடுத்த படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித் ,
இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் வாலி இந்த திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தது என்றும் சொல்லும் அளவிற்கு இவரின் நடிப்பனடகு அமைந்திருந்தது ,இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடிகையாக நடித்திருந்தார் ,இதற்கு முன்னர் இந்த கதாபாத்திரத்திற்கு கீர்த்தி ரெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டார் என அந்த திரைப்படத்தின் இயக்குனரும் ,நடிகருமான எஸ் .ஜெ .சூரிய அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .,