நடிகர் பிரகாஷ் ராஜ் யின் இரண்டாவது மனைவியா இவங்க ..? இவ்ளோ அழகா இருக்காங்களே , வைரல் புகைப்படம் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ், தமிழ் , தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர். நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு அற்புத கலைஞர்.

   

இவரது திருமண வாழ்வு அவ்வளவு எளிதாக இவருக்கு செல்லவில்லை.
நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்வில் இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது முதல் திருமணம் 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவருடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகளும் சித்து என்ற ஒரு மகனும் பிறந்தனர்.

இவரது மகனுக்கு 4 வயது இருக்கும் போது வி ளையாடுகயில் கா யம் ஏற்பட்டு ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நீண்ட மாதங்கள் சி கிச்சை பெற்று வந்து இவர்களது மகன் பின்னர் சி கிச்சை பல னின்றி உ யிரிழந்தார். இவரது இரண்டாவது மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியபட வைத்து வருகிறது .,