நடிகர் விக்ரமின் நெருங்கிய உறவினரா இந்த நடிகர்…? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? அந்த நடிகர் யாரு தெரியுமா…?

நடிகர் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.

   

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது, அந்த வகையில் இவர் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் அப்படத்தை முடித்துவிட்டு சீயான் 60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடிக்கவுள்ள்ளார் விக்ரம்.

இந்நிலையில் நடிகர் விக்ரமிற்கு மலையூர் மம்பட்டியான் பட நடிகர் தியாகராஜன் மாமா உறவு என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரசாந்த் விக்ரமிற்கு உறவினராகியுள்ளார்.