‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் நடித்த நடிகையின் மகளா இவங்க ..? இவங்களும் பிரபலம் தானா .?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் , இவர் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்திலும் , திறமையான பேச்சின் மூலமாக அணைத்து ரசிகர் பெருமக்களையும் கவர்ந்தார் , இவருக்கு இன்றளவும் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் வருகின்றார்கள் ,

   

இவருக்கு திடிரென்று ஏற்பட்ட உடல் நல குறைவால் திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்துவிட்டார் , இதன் பிறகு கட்சியில் தடம் பதித்தார் அங்கு ஒரு சில இடங்களில் வெற்றியும் அடைந்தார் , இவரின் உடல் நிலையானது மிகுந்த மாற்றத்தை இப்பொழுது ஏற்படுத்தி விட்டது ,

கடந்த ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியான வைதேகி காத்திருந்தாள் என்னும் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவிலான வெற்றியை பெற்று தந்தது ,இந்த படத்தில் நடிகை ரேவதி மற்றும் நடிகை பிரமிளா ஜோஷாய் pramila joshai அவர்கள் நடித்திருந்தனர். நடிகை பிரமிளா ஜோஷாய்-ன் மகள் தான் திரைப்பட நடிகையான மோகனா ராஜ் அவர்கள். இதோ அவருடைய புகைப்படம்…