நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கை இவர் தானா..?? முதல் முறையாக வெளியான புகைப்படம்இதோ..

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் விஜய். மேலும், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த “பீஸ்ட்” திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இருந்தாலும் ஓர் அளவிற்கு வசூல் செய்தது என்று சொல்ல்லாம். மேலும், தற்போது விஜய்யின் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வரும்.

   

அண்மையில் வெளிவந்த “வாரிசு” படத்தின் First Look போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவிற்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடந்து, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கை பிரதிபாவின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..