நடிகர் வினய் – யின் காதலியை பார்த்துளீர்களா ..? அவரும் பிரபல திரைப்பட நடிகையா .?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா சமீபத்தில் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார் ,இந்த திரைப்படம் ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனபிகளை பெற்றிருந்தாலும் , வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லும் அளவுக்கே இந்த திரைப்படமானது விளங்கியது ,

   

இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த வினய் ஆரம்பகாலத்தில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார் ,இந்த திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார் , என்றென்றும் புன்னகை ,என பல வகையான கமெர்சியல் திரைப்படங்களில் நடித்துள்ளார் ,ஆனால் நீண்ட நாட்களாக திரையில் நடிக்காமல் இப்படி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ,

சமீப காலங்களாக அவரின் காதலியுடன் ஊர் சுற்றிவரும் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான வண்ணமே உள்ளது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர் அதற்கு காரணம் அவரும் மலையாள சினிமாவின் முக்கிய நடிகையதாக இருந்து வருகிறார் ,தற்போது இவர்களின் புகைப்படம் வெளியாகி உற்சாகம் அடைய வைத்துள்ளது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,