நடிகர் விமலின் முழுகுடும்பத்தை பார்த்துள்ளீர்களா? முதன் முறையாக அவரே வெளிட்ட அழகிய புகைப்படம்..!! இதோ நீங்களே பாருங்கள்..!!

சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாகவே பல்வேறு நடிகர்கள் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்கள் அதில் நடிகர் சூரி விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் வரிசையில்.தற்போது பசங்க வாகை சூடவா தூங்காநகரம் களவாணி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விமல்.

   

2014 ஆம் ஆண்டு வாகைசூடவா படத்திற்காக இவர் தமிழில் பெரிய விருதாக கருதப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.மேலும் இந்தப் படத்திற்கு தமிழ் நா டு ஸ்டே ட் விருதும் கிடைத்தது நடிகர் விமல் தமிழில் தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் அறிமுகமானார்.

பிறகு குருவி உள்ளிட்ட பல படங்களில் இவர் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.ஆனால் சினிமாவில் வருவதற்கு முன்னதாகவே விமல் சீரியலில் நடித்து உள்ளார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம் டிவி ஷோக்களில் முன்னணி சேனலாக இருக்கும் சன் டிவி.

90ஸ் கிட்ஸ் பிடித்தமான சீரியல் என்றால் அது சித்தி சீரியல் தான்.அதில் நடிகர் விமல் நடித்துள்ளாராம் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருக்கிறார்.மேலும் சிவக்குமார் போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளனர் தற்போது அவர் நடித்த காட்சியின் ஒரு புகைப்படம் வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடை ந்துள்ளனர் மேலும் இந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..