நடிகர் விஷால் -யின் தங்கையை பார்த்துளீர்களா ..? தமிழ் திரைப்பட நடிகை போலவே இருக்கிறார் பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஷால் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதில் ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு பெரிய வெற்றியையும் தேடி தந்தது ,இவர் நடிகர் மட்டும் அல்ல தயாரிப்பாளர் கூட ,இதனால் இவரை பலரும் ரோல் மாடலாக வைத்துள்ளார்கள் ,

   

இவரை போலவே இவரின் தம்பியும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ,அவர் ஒரு இயக்குனராகவும் வளம் வந்து கொண்டிருக்கின்றார் , நடிகர் விஷால் நடித்த சண்டைக்கோழி ,திமிரு போன்ற பல படங்கள் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்தமையால் தற்போது முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் ,

இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார் ,பொதுவாக திரை உலகில் இருபவர்கள் அவ்வளவாக அவர்களின் குடும்பத்தினை வெளியுலகத்துக்கு கட்டுவது கிடையாது ,ஆனால் அவ்வப்போது வெளிவரும் புகைப்படங்கள் வைரலாகி விடுகின்றன ,இதோ நீங்கள் யாரும் பார்த்திடாத அவரின் புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,