தென்னிந்திய தமிழ் சினிமாவில் இன்றளவும் மிக பெரிய இடத்தை ஆக்ரமித்து வரும் வைகைப்புயல் நடிகர் வடிவேலு, நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் ஒரு அசைக்க முடியாத காமெடி ஜாம்பவான் என்று சொல்லலாம் . அன்று முதல் இன்று வரை காமெடியில் கலக்கி வரும் நடிகர் வடிவேலு அவர்கள் சமீபகாலமாக சினிமா பக்கம் காணவில்லை.
இவரது முக பாவனைகளை கொண்டு பலரையும் வியப்பில் மூழ்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு , தற்போதைய காலங்களில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம் , இவரை தெரியாதவர்கள் என்று யாவரும் இருந்திட முடியாது ,
தொலைபேசியானது தற்போது உள்ள காலங்களில் மிக பெரிய அளவிலான இடத்தை வகித்து வருகின்றது , ஆதலால் இதன் மூலமாக மக்களிடம் எளிதில் நல்ல ரீச் அடைந்து விடுகின்றனர் , அந்த வகையில் சிறுவன் ஒருவர் வைகை புயல் வடிவேல் போலவே செய்யும் குறும்பு தனங்களை நீங்களே பாருங்க .,