நடிகர் வைபவ் ரெட்டியின் மனைவியை பார்த்துளீர்களா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளவர் நடிகர் வைபவ் ரெட்டி ,இவர் தமிழில் ,இவர் தெலுங்கு சினிமாவில் 2007 ஆண்டு கோதவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ,இதனை அடுத்து 2008 யில் சரோஜா படத்தில் வெங்கட் பிரபு அறிமுகம் படுத்தினார் ,இதனை தொடர்ந்து சென்னை 60000098 படத்தில் நடித்தார் ,

   

இந்த கதாபாத்திரம் அவரை பற்றி பெரிதும் பேசப்பட்டதினால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது ,மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ,இதனை தொடர்ந்து மேயாத மான் படத்தில் நல்ல நடிகராக இருந்திருப்பார் ,தற்போது இவர் நடித்து வெளியாகவிருக்கும் ஆலம்பனா திரைப்படம் ,

இதுவரை அதிகமான எதிர்பார்ப்பை பெற்று வருகின்றது ,இந்த திரைப்படம் மட்டும் இல்லாமல் இதில் வரும் ஒரு பாடல் இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகின்றது ,தற்போது இவரின் மனைவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது இதனை இவர் ராஸ்கசியாமாக வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது ,இதோ அந்த புகைப்படம் .,