நடிகர் வையாபுரியின் மகன் மற்றும் மகளை பார்த்துளீர்களா ..? இவ்வளவு வளந்துட்டாங்களா இவங்க ? இணையத்தில் வெளியான புகைப்படம், இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் துணை நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் வையாபுரி ,இவருக்கும் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பேரை வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது ,இதனால் பல படவாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது ,

   

இவர் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் ,இப்பொழுது கூட இவருக்கென்று தமிழ் நாட்டில் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் உள்ளனர் .தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் ,தெலுகு என்று இவர் மொத்தமாக 250 படத்திற்கும் மேல் நடித்துள்ளார் ,

இப்பொழுது இவர் வயதான காரணத்தினால் திரையுலகை விட்டு விலகி இருக்கின்றார் ,தற்போது இவரின் மகன் மற்றும் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது ,இதனை பார்த்த பலரும் இவருக்கு இவளவு பெரிய மகனும் ,மகளும் உள்ளார்களா ,என்று ஆச்சர்யமடைந்து வருகின்றனர் ,இதோ அந்த இணையத்தில் வெளியான புகைப்படம் .,