தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். தற்போது அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச். வினோத் இயக்கிவர, போனி கபூர் தயாரித்து வருகிறார். இவரது வலிமை படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படக்குழு இப்படம் குறித்து எந்த விவரத்தையும் இன்னும் வெளியிடவில்லை. அஜித் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அஜித் சினிமாவை தாண்டி தனது சொந்த வாழ்க்கையில் மிகுந்த அக்கறை கொண்டவர், அவர்களின் பாதுகாப்பிலும் கருத்தாக இருப்பார். தல மனைவி ஷாலினி மற்றும் மச்சினிச்சி ஷாமிலி இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் அறிமுகமானார்கள். ஷாலினி தொடர்ந்து நடித்து வந்தாலும் திருமணத்திற்கு பிறகு படங்கள் பக்கம் காணவில்லை.
ஷாமிலி நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்தார், ஆனால் சரியான படங்கள் அவருக்கு அமையவில்லை. அண்மையில் ஷாலினி மற்றும் ஷாமிலி ஒரு திருமணத்திற்கு வந்தார்கள். அவர்களுடன் ஆத்விக் வர அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் செம வைரலானது. இப்போது இளம் வயதில் ஷாலினி மற்றும் ஷாமிலி இருவரும் அவர்களது அப்பாவுடன் எடுத்த ஒரு அழகிய புகைப்படம் செம வைரலாகி வருகிறது. நீங்கள் அவர்களது அப்பாவை பார்க்க,