நடிகை அசினின்க்கு இவ்வளவு பெரிய மகளா? எவ்வளவு அழகு பாருங்க! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இப்போது மட்டும் அல்ல ஆரம்ப காலங்களில் இருந்தே தமிழ் மொழி பேசும் நடிகைகளை விட பிர மொழி பேசும் நடிகைகளே அதிகம். இப்படி பெரும்பாலும் கடந்த பத்து வருடங்களில் இது குறைந்துள்ளது என்றே எடுத்துகொள்ளலாம். தற்போது பல இளம் தமிழ் பேசும் நடிகைகளும் தமிழ் மொழி மட்டுமல்லாது பிர மொழிகளிலும் கலக்கி வருகிறார்கள். இப்படி ஆரம்ப தில் இருந்தே நம் தமிழ் மொழியில் அறிமுகமாகும் பிர மொழி நடிகைகள் பெரும்பாலும் மலையாள திரையுலகில் இருந்தே வருவார்கள்.

இப்படி மலையாள சினிமாவில் இருந்தே தமிழ் சினிமாவையே ஆளும் நடிகைகள் தற்போதும் பலர் இருக்கின்றனர். இபப்டி இவர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தவர் என்று சொன்னால் அது நடிகை அசினையே சொல்ல வேண்டும். நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது பதினைந்து வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர் அதான் பின்பு தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவூட்டிலும் முத்திரை பதித்த நடிகை.

நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர், M. குமரன் S/O மகாலக்ஷ்மி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அசின். பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரானார்.

மேலும் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்ட அசின், நடிப்பில் இருந்து விலகி தற்போது குழந்தை மற்றும் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது 3 வயதாகும் அசினின் மகள் அரின் கதக் நடனத்தை கற்று வருவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அசின்.மேலும் தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *