தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி “வேட்டைக்காரன்” திரைபடத்தில் நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர். மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வந்தார் நடிகை அனுஷ்கா. சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1,2 என முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து,
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வந்தவர் தான் நடிகை அனுஷ்கா அவர்கள். ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.40 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து,
பின்னர் அவர் அதனை மறுப்பதும் வழக்கமாகி விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சினிமாவிற்கு அறிமுகமாகும் முன்பு அவர் முதன்முதலில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் , இதோ அந்த புகைப்படம் .,