நடிகை ஆலியா மானஸாவுடன் செல்ல சண்டை போடும் ஐலா , இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி என்ற சீரியலில் ‘செம்பா’ வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மனசா. சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பெற்றோரிடம் காதலை கூறும்போது சஞ்சீவ் வீட்டில் மற்றும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர்.

   

ஆலியா வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆலியா – மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் அடிக்கடி புகைபடமெடுத்து வெளியிடுவது இவர்களுக்கு வழக்கம் ,சமீபத்தில் இவரின் மகள் ஐலா அம்மாவுடன் செல்ல சண்டை போடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகின்றது , இதோ அந்த அழகிய காணொளி ,இதோ உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,