நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்..! இந்த வயதில் இப்படியா என கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…

தமிழ் சினிமாவில் சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பலதிரைப்படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை கஸ்தூரி அவர்கள். கடந்த 1991 அம்மா ஆண்டு வெளிவந்த “ஆத்தா உன் கோயிலிலே” என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை கஸ்தூரி.

   

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ளார். மேலும், படங்களில் கமிட்டாவதை தாண்டி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார் நடிகை கஸ்தூரி அவர்கள். மேலும், இவர் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு 63 நாட்கள் இருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Actress Kasthuri Shankar HD Images @ July Kaatril Audio Launch

மேலும், தற்போது 47 வயதாகும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் நடத்துவார்.அந்த வகையில் தற்போது புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தி கொஞ்சம் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று சொல்ல்லாம்.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)