நடிகை குஷ்பூவின் தம்பியை பார்த்துளீர்களா ..? என்னது அவரும் பிரபல நடிகரா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ ,இவர் எதார்த்த நடிப்பினால் பல ரசிகர்களை இன்றும் அவர் கைவசம் வைத்துள்ளார் ,இவர் தமிழ் மொழி படங்களில் மட்டும் ஆர்வம் காட்டாமல் தெலுங்கு கன்னடம் ,மலையாளம் போன்ற எண்ணற்ற மொழிகளில் அவருக்கு என்று ஒரு அங்கீகாரத்தை படைத்துள்ளார் ,

   

இதில் இவரை கனவு கன்னியாக நினைத்து இவரின் படங்களை பார்த்தவர்களும் உண்டு ,குஷ்பூ அப்பொழுது நடிகராக இருந்த உலகநாயகன் ,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஹீரோயின் ஆக பல படங்களில் நடித்துள்ளார் ,இவர் தமிழ் நடிகரான சுந்தர்சி-யை திருமணம் செய்து கொண்டார் , இவருக்கு நடிகராக நடிப்பதை விட இயக்குவதில் ஆர்வம் ஜாஸ்தி இருந்ததால் இப்பொழுது இவர் படம் இயக்கி கொண்டு இருக்கிறார் ,

நடிகை குஷ்பூவிற்கு அப்துல்லாஹ் என்ற தம்பியுள்ளார் ,அவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகர் ஆவார் ,தற்போது இவரின் அறிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலவி கொண்டு வருகின்றது ,இதனை கண்டா குஷ்பூவின் ரசிகர்கள் ,ஐவரும் ஒரு நடிகரா என கமெண்ட் செக்ஷனில் ரசிகர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ,யாரும் பார்த்திடாத அவர்களின் புகைப்படம் .. இதோ .,