நடிகை சங்கீதா – பாடகர் க்ரிஷ் அவர்களின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சங்கீதா,இவர் அப்பொழுது இருந்த இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் ,இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் அனைவரின் கனவிலும் கனவு கன்னியாக திகழ்ந்தவர் இவருக்கு பூவே உனக்காக என்ற படமானது பெரிய அளவிலான வெற்றியை அடைந்தது ,

   

ஆனால் இப்பொழுது இவர் திரை உலகை விட்டு விலகி உள்ளார் ,ஆனால் இன்று வரை இவருக்கென்று ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் ,புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் ,இவருக்கான அங்கீகாரத்தை இவரே ஏற்படுத்தி கொண்டார் ,

அப்பொழுது இவரும்ஒரு டாப் நடிகையாக தான் இருந்து வந்தார் ,இவர் அப்பொழுதே 50 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார் ,இப்பொழுது அவரின் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி கொண்டு வருகின்றது ,இதோ அந்த புகைப்படம்.,