நடிகை சிம்ரனின் மகனை பார்த்துளீர்களா..? இவருக்கு இவ்ளோ பெரிய மகனா..? இதோ புகைப்படம்..

நடிகை சிம்ரன், இவர் தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். மேலும், பெரும்பாலான நடிகைகளின் திறமைகள் என்றால் நடனத்தில் தான் உள்ளது அதே போல தான் நமது நடிகர் சிம்ரன்னுக்கு இணையான எந்த ஒரு நடிகராலும் நடனம் ஆட முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும் நடிகை சிம்றன் தமிழ் திரைப்படத்தில் வருவதற்கு முன்னரே ஹிந்தி மற்றும் தெலுங்கு மற்றும் மலையாளம் மற்றும் கன்னடம் என்று பல மொழி படத்திலும் நடித்துவிட்டு தான் தமிழ் சினிமாவில் விஜய் நடித்த ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

நடிகை சிம்ரன் தனது சின்ன வயதுமுதல் நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார். மேலும், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். அதில் முதல் மகனை வெளியூரில் படிக்கவைத்து வந்துள்ளார் நடிகை சிம்ர, மேலும் இப்போது மகனுடன் இருக்கு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது