நடிகை சுகன்யா – வுக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுகன்யா ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவர் தமிழில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனார் ,இதனை தொடர்ந்து சின்ன கவுண்டர்,

   

கோட்டைவாசல், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் என நிறைய வெற்றிப் படங்களில் நடித்தார்.சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து சென்றார் ,முன்னணி நடிகர்கள் போலவே இவர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வந்தனர் ,திருமணம் முடிந்தவுடன் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ,

அதன் பின் இவருக்கும் இவரின் கணவருக்கும் ஏற்பட்ட கருது வேறுபாட்டினால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் ,அதன்பின் சுகன்யா அவரின் மகளோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் , தற்போது அவரின் மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த புகைப்படம் .,