தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை தமன்னா.கல்லூரி படத்தின் மூலம் தெரிய துவங்கிய நடிகை தமன்னா, அதன்பின் அயன், படிக்காதவன் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன்பின் தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் மட்டுமல்லாமல், ஹிந்தியிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனும் திரில்லர் வெப் சீரிஸில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகை தமன்னா தனது முழு குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த போட்டோ..