நடிகை த்ரிஷாவை போலவே இருக்கும் அழகிய பெண் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை திரிஷா. இந்நிலையில். “ஜோடி” படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.ரஜினிக்காந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், தனுஷ் ,

   

விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. இவருக்கு தமிழ் ரசிகர்கள் எப்பொழுதும் துணையாக நிற்பது உண்டு , கடந்த ஆண்டு விஜயுடன் கில்லி ,திருப்பாச்சி போன்ற வெற்றி படங்களில் நடித்ததினால் இவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளமானது உருவானது என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று ,

சில நாட்களுக்கு முன்னர் இவரின் பிறந்த நாள் என்பதினால் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் பிஸியாகவே இருந்து வந்தது , இவரின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகை ஒருவர் இவரை போலவே தோற்றது இருந்த புகைப்படம் இன்று இணையத்தில் வெளியானது அதனை த்ரிஷாவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் , இதோ அந்த புகைப்படம் .,

.