நடிகை மாளவிகாவின் கணவரை பார்த்துளீர்களா ..? இதுவரையில் நீங்கள் பார்த்திடாத புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 20 காலங்களில் முன்னனணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை மாளவிகா , இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார் அனால் இவரின் இவளவு பெரிய வெற்றிக்கு காரணம் கானா உலகநாதன் பாடி ஹிட்டான பாடலான “வாளமீனுக்கும் வில்லங்க மீனுக்க்கும்” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா.

   

மேலும், “கருப்புதான் எனக்குபிடித்த கலரு” என்ற பாடலுக்கு நடனமாடிய இவர் அப்போது தமிழ் திரையுலகில் மிகவும் பிசியான நடிகை, என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்பு பல படங்களில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்த இவர் பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மற்ற நடிகைகளை போன்றே திருமணதிற்கு பின்பு,

 

எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் சினிமா துறையை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார் இவரை பற்றின எந்த ஒரு தகவல்கள் வெளி வராமல் இருந்த நிலையில் இவரை பற்றின தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்த வண்ணமே உள்ளது , இதோ அந்த புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக.,