நடிகை ராஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? இவங்கதான் அம்மனு சொன்னால் நம்ப மாட்டிங்க அவ்வளவு அழகு!!

ரஷ்மிகா மந்தனா தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருபவர்.இவரது குறும்பு கலந்த குழந்தை பேச்சால் இவருக்கு கிடைத்து ரசிகர்கள் ஏராளம்.இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு மாடலாக பணியாற்றியுள்ளார்.இவர் அதற்காக விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கன்னடம் சினிமாவில் தனது முதல் படமான கிர்கி பார்ட்டி என்னும் படம் மூலம் சினிமா உலகிற்கு நுழைந்தார். அந்த படம் பெரும் வெற்றியை இவருக்கு தேடி தந்தது.கீதா கோவிந்தம் என்னும் படம் மூலம் சினிமா மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி விட்டார்.அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

   

தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிதாகோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.அதன்பின் டியர் காம்ரேட், Sarileru Neekevvaru, பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

சமீபத்தில் கூட சுல்தான் படத்தின் first லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் மூலம் கண்டிப்பாக நடிகை ரஷ்கிமாவிற்கு தமிழில் பெரும் வரவேற்பு காத்திருக்கிறது.

 

இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரும் இணைத்திருக்கும் இந்த புகைப்படத்தை ரஷ்மிகாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.