நடிகை விசித்ராவின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா.? இப்போ என்ன பண்ணுராகனு பாருங்க நீங்களே..!!

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் படங்களில் பெ ண் காமெடியன்களாக நடித்து பிரப மானவர் கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர். ஆரம்ப கால த்தில் துணை கதா பாத்தி ரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதா நாயகியா கவும், வி ல்லி ரோல்களிலும் நடித்துள்ளார். விசித்ரா ஒரு இந்திய நடிகை, அவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றினார். அவர் ஒரு சில தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவரது திருப்புமுனை செல்வாவின் தலைவாசல் ஒரு கவ ர்ச் சியான பா த்திரத்தின் வடிவத்தில் வந்தது. அங்கு அவர் ‘மடிப்பு’ ஹம்சா என்று அழைக்கப்படும் ஒரு கதாபாத்தி ரத்தில் நடித்தார்.

   

அவர் துணை வேடங்களில் தோன்றினார் குறிப்பாக ரசிகன் முத்து மற்றும் சுயம்வரம். அவர் சுருக்கமாக தொலைக்காட்சி வாழ்க்கையில் நுழைந்தார், மாமி சின்னா மாமி நாடகத்தில் ஒரு முக்கிய பாத்தி ரத்தில் நடித்தார். தி ருமண த்திற்குப் பிறகு புனேவில் குடி யேறிய அவர் படங்களில் இருந்து ஓய்வு பெற்றார். இறுதியாக 2002 ஆம் ஆண்டு வெளியான இறுதி பாடகன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி கணவர் பிள்ளைகள் என்று செட்டில் ஆகினார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் 11 ஆம் வகுப்பு படிக்கிறார். மேலும், அடுத்து இரண்டு மகன்களும் ட்வின்ஸ் அவர்கள் இருவரும் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் விசித்திரா தற்போது தனது கணவரின் ஹோட்டல் தொழிலை உடன் இருந்து கவனித்து வருகிறார்.

அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் சின் னத்தி ரையில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் விசித்ரா அவர்கள். இப்போது பிரபல தொலை க்காட்சியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியல் நடித்து க்கொண்டி ருக்கிறார். இப்போது அது குறித்து ம னம் திறந்துள்ளார். நடிகை விசித்ரா நான் மறு படியும் நடிக்க ஆசை என்று கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கணவர் ஒரு காலத்தில் எனக்காக சினிமாவை விட்டு வந்தா நீ. இப்பொழுது நீ மறுபடியும் நீ நடிக போ என்று கூறியுள்ளார். இவர் மறு படியும் சினிமாவுக்கு நடிக்க வந்த பிறகு தான் தன்னுடைய அம்மா ஒரு நடிகை என்று அவர்கள் குழந்தைகளுக்கு தெரியவந்துள்ளது.