“நடிப்பில் மட்டும் இல்ல படிப்பிலும் கெட்டிக்காரி தான்”… நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு அரையாண்டு மதிப்பெண் இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா , இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார் , ஒரு நடிகைக்கு இவ்வளவு ஆதரவு ரசிகர்கள் கொடுப்பார்கள் என்று எவருமே அறிந்திருக்க மாட்டார்கள் ,

   

அந்த வகையில் திரைப்படத்தின் மூலமாக மக்களை கவர்ந்த இவர் கடந்த ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் , ஆனால் ஒரு சில ஆண்டுகளில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் ,

கணவர் பிரிவிற்கு பிறகு திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார் நடிகை சமந்தா , தற்போது இவரது 10 வகுப்பு அரையாண்டு மதிப்பெண் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது , இவர் அந்த வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் .,