நடுரோட்டில் சொந்தங்கள் முன்பு கு.த்தா.ட்டம் போ.ட்ட கல்யாணப் பொ.ண்ணு.. இதைப் பார்த்து வி.ட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம ந.டனம் போ.டுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் கு.த்தா.ட்டம் போட்டு வி.டுகின்றனர்.

திருமணத்துக்கு மண்டபத்துக்கு செல்லும் வழியிலேயே மணப்பெண் தி.டீ.ரெ.ன செம கு.த்தா.ட்டம் போ.டத் து.வங்கினார். அதைப் பார்த்து வி.ட்டு மாப்பிள்ளையும் சேர்ந்து ஆ.டத் தொடங்கினார். அதிலும் மணமகன் செம ஸ்பீடாக ஆ.டி ப.ட்டையைக் கி.ள.ப்பி.னார். முதலில் ஆ.டத் தொடங்கிய மணப்பெண்ணுக்கே மாப்பிள்ளையுடன் ஈடுகொடுத்து ஆட மு.டியவில்லை. அந்த அளவுக்கு ஆ.ட்டத்தில் அ.ச.த்தி.னார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ