நடுரோட்டில் யானை செய்த செயலினால் நெகிழ்ச்சி அடைந்த இணையவாசிகள் , அப்படி என்ன செய்தது என்று நீங்களே பாருங்க

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும்.

   

இந்த யானையானது ஒரு பிள்ளையை போல் பார்க்கப்பட்டு வருகின்றது , ஆதலால் இதனை மக்கள் அதிகமானோர் விரும்பியும் வருகின்றனர் , இந்த யானையானது கோவில்களில் சமீப காலங்களாக அதிகம் பார்க்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது தான் ,

சில நாட்களுக்கு முன் யானை ஒன்றை பாகன் ஒருவர் வழி நடத்தி சென்றுள்ளார் அப்பொழுது யானை சிறிது வளைந்த படி சென்றது இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் , ஆனால் இந்த யானை ரோட்டில் இ றந்து கிடந்த நாயை மிதிக்க கூடாது என்ற எண்ணத்தில் செய்த காட்சியை பாருங்க .,