நடு ரோட்டில் வந்த நாக பாம்பை இரு சக்கர வாகனம் ஏற்றியதால் ,ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய வாகன ஓட்டி .,

சாலைகளை அவ்வப்போது தென்படும் நாக பாம்பு நமது உயிரை கூட கொன்று விடும் அளவிற்கு விஷமானது அது ஒரு நொடியில் மனிதரின் உடம்பில் செலுத்தி ஒரு மணி நேரங்களுக்கு குள்ளாகவே உயிர் இழக்க செய்யும் மோசமான விஷம் நிறைந்த பாம்பாக இது விளங்குகின்றது ,

   

இரைகளை தேடி ரோட்டிற்கு வரும் நாகங்கள் வாகனத்தை இயக்கி வரும் ஓட்டுனர்களை பீதி அடைய செய்கின்றது ,இதனால் இவர்களில் சிலர் கீழே விழுந்து சில்லறை வாங்குவதும் உண்டு ,இத்தினத்தை பார்த்தாலே கொ லை நடுங்கும் வகையில் இதில் தன்மையானது இருப்பதினால் ,பலரும் நடுங்கி வானங்களை கவனமாக இயக்கி வருகின்றனர் ,

இதேபோல் சில நாட்களுக்கு முன்பு ரோட்டில் வாகனம் ஓடிவந்த இளைஞர் ,பாம்பை பார்த்து பதறி போய் வளைத்து ஓட்டியிருந்தார் ,இவர் சிறிது வேகமாக வந்ததால் அந்த பாம்பிடம் இருந்து கடிபடாமால் தப்பித்து விட்டார் ,சிறிது தாமதம் ஏற்படுத்திருந்தால் ,இவரின் உயிரானது இவரிடம் இருந்திருக்காது .,