நமது நாட்டில் எப்படி சில்லறை காசுகளை தயாரிக்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா ..? இதோ அந்த வீடியோ .,

நமது உலகில் பணம் என்பது முக்கிய இடத்தை வகித்து வருகின்றது ,அந்த வகையில் எந்த ஒரு பொருட்களை வாங்க சென்றாலும் அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பணம் தான் ,நாம் பிறந்த நாள் முதல் நாம் இறக்கும் நாள் வலையில் இந்த பங்கு என்பது மிக பெரிய இடத்தினை பெறுகின்றது ,

   

இந்த நாணயத்தை பார்ப்பதற்கே சிலருக்கு ஒரு ஆசை உண்டு என்று தான் சொல்ல வேண்டும் ,இதில் வரும் குறியிடுகள் அணைத்து தரப்பினர்களையும் கவர்கின்றது ,இதில் அச்சிடுவதற்கு என்று பல்வேறு தொழில் நுட்பங்கள் கூட வந்துவிட்டது ,இதனை ஒரு தொகுப்புகளாக இணையத்தில் வெளியாகியுள்ளது ,

அதில் படி படியாக நாணயத்தை செய்யும் வழிமுறைகளானது இணையத்தில் வெளியாகி உள்ளது இதனை ஆர்வத்துடன் பலரும் கண்டு வருகின்றனர் ,அது மட்டும் இன்றி இதனை செய்து பார்த்து சிலர் பயிற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர் ,இதோ அந்த அந்த நாணயங்களை செய்வதற்கான வழிமுறைகள் நிறைந்த பதிவு .,