நம்ம பிக்பாஸ் அனிதா-வா இது..? குளியல் அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்காங்க..? ஷாக்கான ரசிகர்கள்

சமீபகாலமாக சினிமா நடிகைகளை போலவே சீரியல் நடிகைகள், செய்தி வசிப்பவர்கள், டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் தான் தற்போது அதிகம் என்றே சொல்லலாம். அப்படிபட்டவர்களில் ஒருவர் அனிதா சம்பத். பாலிமர் நியூஸ், நியூஸ் 7 தமிழ், சன் நியூஸ் போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

   

தற்போது பிரபல தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா, வானிலை அறிக்கை, நியூஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார் அனிதா சம்பத்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது சினிமா வாய்ப்புகளாலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும், கலந்துகொண்டு இருக்கிறார். 

மேலும், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள, அவ்வப்போது மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறது.அந்த புகைப்படம் குளியலறையில் இருந்துகொண்டு சாப்பிடுவது போல் ஒரு பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.